சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர் ஊடாக கோரிக்கை விடுக்கப்படுகிறது.
அதற்கு ஒரு விண்ணப்பம் உண்டு. புத்தசான அமைச்சின் இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இத்துடன் உள்ள அபிவிருத்தி பிரிவுக்கு தகுந்த ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.
அதற்கான விண்ணப்பத்தை புத்தசான அமைச்சின் இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இத்துடன் உள்ள அபிவிருத்தி பிரிவுக்கு தகுந்த ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.
தயவுசெய்து 011-3158872 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும் - புத்தசாசன நிதியம்.
தயவுசெய்து பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன் பௌத்த அலுவல்கள் திணைக்களத்திற்கு ஒரு கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.
பதிவு விண்ணப்பத்துடன் புத்தசாசன நிதியத்திற்கு ஒரு கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.
தயவுசெய்து 011-2307693 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும் - புனித பிரதேச அபிவிருத்தி பிரிவு -புத்தசாசன அமைச்சு
புத்தசாசன அமைச்சின் செயலாளருக்கு ஒரு கோரிக்கை கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட பொருட்களை கப்பலில் ஏற்றும் பட்டியலுடன் கோரிக்கை கடிதமொன்றை அமைச்சுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.