முகப்பு » சேவைகள்

சேவைகள்

ஆன்மீக அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட சேவைகள்

  • அறநெறி பாடசாலை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆலயத்தை மையமாகக் கொண்டு புண்ணியகிராம ஒழுக்க விழுமிய நிகழ்ச்சித்திட்டத்தை நடத்துதல்.
  • பிக்குமார்களுக்கும் சீல மாதாக்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்.
  • போதைப் பொருளற்ற சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்காக ‘மதுவுக்கு முற்றுப்புள்ளி’ என்ற நிகழ்ச்சித்திட்டத்தை அமுலாக்குதல்.
  • எமது நாட்டுக்கு விஜயம் செய்வதற்கு விசா பெறுவதற்கு வருகின்ற பௌத்த பிக்குமார்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குதல்.

பௌதிக அபிவிருத்திக்கான சேவைகளை வழங்குதல்.

  • பௌத்த ஆலயங்களின் அபிவிருத்திக்காக நிதி உதவிகளை வழங்குதல்..
  • பௌத்த தத்துவத்தைப் பற்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிக்குமார்கள் மற்றம் இல்லறத்தோர் ஆகியோரின் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளுவதற்கு சர்வதேச மட்டத்திலான மகாநாட்டு மண்டபம் ஒன்றை நிர்மாணித்தல்.
  • லும்பினி புனித பிரதேசத்திற்கு யாத்திரை மேற்கொள்ளுவதற்கு நேபாளத்திற்கு விஜயம் செய்கின்ற பக்தர்கள் பயன்படுத்துவதற்காக ‘துட்டுகெமுணு யாத்திரிகர் விடுதியை’ நிர்மாணித்தல்.
  • அலுவலக விடயங்களுக்காகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அனுராதபுர புனித பிரதேசத்தை தரிசிப்பதற்கு வருகைதருகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக ரஜரட்ட விடுமுறை இல்லத்தை நிர்மாணித்தல்.
  • ஆலயங்களில் வதிகின்ற பிக்குமார்களுக்காக வருடாந்தம் பௌத்த தினக் குறிப்புகளையும் தினசரி குறிப்பெழுதும் தினக்குறிப்புகளையும் ஊக்குவித்தல் மற்றும் விநியோகித்தல்.